
கொரோணா பெருந்தொற்று காரணமாக 2019 ஆம் ஆண்டிலிருந்து தமது வங்கியுடன் கொடுக்கல் வாங்கலை செய்கின்ற வாடிக்கையாளர்களுக்கு சமூகப் பொறுப்பு நிலையிலிருந்து அன்பளிப்பாக கொடுத்து அதிலிருந்து அவர்கள், தங்களுடைய தொழிலையும், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பணியாற்றிக் கொண்டிருப்பதாக கற்றன் நசனல் வங்கியின் நுண்நிதிக்கடன் உறவுத்துறை பிராந்திய முகாமையாளர்... Read more »