
கிளிநொச்சி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த 2023.11.29 அன்று திருட்டு சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. 47 பவுண் தங்க நகை இவ்வாறு களவாடப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக கிளிநொச்சி விஷேட பிரிவின் உத்தியோகத்தர் S.A... Read more »

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 130 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் யாழ். மாவட்ட... Read more »