
புத்தாண்டை முன்னிட்டு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சிங்கள – தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறுவோருக்கு தலா 5,000 ரூபாயை இரண்டு மாத காலத்துக்கு வழங்க நேற்று திங்கட்கிழமை அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்... Read more »