
இலங்கை போலீசின் 156 ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு நெல்லியடி பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஓய்வு பெற்ற போலீஸ் உதஸதியோகத்ர்கள் 9 பேர் நேற்றைய தினம் காலை 10:30 மணியளவில் நெல்லியடி பொலிஸாரால் கௌரவிக்கப்பட்டுள்ளனர். நீண்ட காலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சேவையாற்றி ஓய்வு... Read more »