
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 2,203 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று தேசிய தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 355,394 ஆக அதிகரித்துள்ளது Read more »