மத்திய அரசு சூழ்ச்சி – யாழ் மாநாகர் வேட்பு மனு  நிராகரிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்லும் தொழிலதிபர் சுலக்சன்!

மத்திய அரசின் சூழ்ச்சியே யாழ் மாநாகரில் எமது வேட்பு மனு  நிராகரிப்புக்கு காரணம் என சுட்டிக்கட்டியுள்ள தொழிலதிபர் ஞானபிரகாசம் சுலக்‌ஷன் தலைமையிலான சுயேச்சைக் குழு வரும் வெள்ளியன்று குதித்த தீர்மானத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றை நாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. யாழ். ஊடக அமையத்தில் இன்றையதினம் வேட்புமனு... Read more »

மறுமலர்ச்சி யுகத்தை கட்டியெழுப்ப அணில் சின்னத்தை ஆதரியுங்கள், எழுத்தாளர் முல்லைதிவ்யன்.

நடைபெற இருக்கின்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் பருத்தித்துறை பிரதேச சபைக்கு அணில் சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சை குழுவை ஆதரிக்குமாறு சுயேட்சை குழுவின் தலைமை வேட்பாளரும் எழுத்தாளருமான முல்லைதிவ்யன் தெரிவித்துள்ளார் வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தில் இன்று(22)கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்... Read more »

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான பொறிமுறைகள் குறித்து ஸ்ரீதரில் விசேட கலந்துரையாடல்! 

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில், ஒவ்வொரு சபைகளிலும் அதிகளவான ஆசனங்களை பெற்றுக்கொள்வதாகவே எமது முயற்சிக்கள் இருக்க வேண்டும் என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, காலச் சூழலுக்கு ஏற்ப அரசியல் களமும் அதற்கான முடிவுகளும் இருப்பதும் அவசியம்... Read more »

உள்ளூராட்சி சபைகளின் ஊடாக வறிய மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த உழைப்போம் – சுலக்சனின் அணி தெரிவிப்பு!

உள்ளூராட்சி சபைகளின் ஊடாக வறிய மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த உழைப்போம் என தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் தலைமையிலான சுயேட்சை குழுவினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில், யாழ். மாநகர் சபை, வேலணை பிரதேச சபை, வலி. கிழக்கு பிரதேச சபை ஆகிய மூன்று சபைகளுக்கு வேட்பு... Read more »

யாழில் 12 சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்த இலங்கை தமிழரசு கட்சி!

யாழ். மாவட்டத்தில் உள்ளள 12 உள்ளூராட்சி சபைகளுக்கான சபைகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று 20.032025  யாழ். மாவட்ட செயலகத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமான ம.பிரதீபன் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்... Read more »

காரைநகரில் மான் பாய்வது உறுதி – வீட்டில் இருந்து வெளியேறிய பாலச்சந்திரன் உறுதி!

தமிழ் மக்கள் கூட்டணியின் மத்தியகுழு உறுப்பினரும் முன்னாள் யாழ். மாநகர சபை முதல்வருமான சட்டத்தரணி மணிவண்ணனுடன் இணைந்து காரைநகர் பிரதேச சபைக்கான வேட்புமனுவை, காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் க.பாலச்சந்திரன் கைளளித்தார். அதன்பின்னர் க.பாலச்சந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், காரைநகர் மண்ணை நேசிப்பவர்கள்... Read more »

கட்சிகளை நம்பாது தமிழ் மக்கள் புதியவர்களை ஆதரிக்க வேண்டும்- சுயேட்சை குழு தலைவர் முல்லைதிவ்யன்

சுபீட்சமான ஒரு பிரதேசத்தை உருவாக்க உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் தமது சுயேட்சை குழுக்கு வாக்களிக்க வேண்டுமென பருத்தித்துறை பிரதேச சபை யில்  சுயேட்சை குழுவாக போட்டியிடும் அதன் தலைவர்  முல்லைதிவ்யன் தெரிவித்துள்ளார். நேற்று  (10)வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள சமூகமாற்றத்திற்கான ஊடக மையத்தில் வைத்தே  மேற்கண்டவாறு... Read more »

புதிய கூட்டுக்கள் பழைய பகைமைகள் ? அரசியல் சமூக ஆய்வாளர் நிலாந்தன்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நோக்கித் தமிழ்க்கட்சிகள் புதிய ஒருங்கிணைப்புகளுக்குப் போகத் தொடங்கியுள்ளன. அதை வரவேற்க வேண்டும்.கடந்த 15ஆண்டுகளில் முன்னெந்தத் தேர்தலையும்விட தென்னிலங்கைமையக் கட்சிகளுக்கும் சுயேச்சைகளுக்கும் எதிராக அணி திரள வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கும் ஒரு தேர்தல் இது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என்பது பெருமளவுக்கு... Read more »

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒன்றிணைவு : மக்கள் நலன் கூட்டு  என்றால் பங்காளிப்பேன் – டக்ளஸ் தெரிவிப்பு!

தமிழ் கட்சிகள் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒன்றிணைந்து எதிர்கொள்வது தொடர்பில்  பேசுவதற்கு உத்தியோபூர்வமாக எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்கள் நலனுக்காக ஒன்றிய அழைப்பு விடுத்தால் எனது... Read more »