
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக நேற்று (24) முதல் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 35 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அகில இலங்கை கொள்கலன் தாங்கி ஊர்தியாளர் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. Read more »