
5000 ரூபா பெறுமதியான 27 போலி நாணய தாள்களுடன் ஒருவர் மோதர பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் (15.04.2023) மோதர, பகுதியில் வைத்து சோதனையிட்ட போதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் இரத்தினபுரியை வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதுடன் மேலதிக... Read more »