நாகர்கோவில்  வெண்மதி விளையாட்டு கழகத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு  விளையாட்டு நிகழ்வுகள்

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில்  வெண்மதி விளையாட்டு கழகத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு  விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. வெண்மதி விளையாட்டுக் கழகத்தால் கழக உறுப்பினர்களுக்கான 2025.03.07 திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மைதானத்தில் கரப்பந்தாட்ட சுற்றுத் தொடர் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.... Read more »