
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று முதல் இடம்பெறும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதற்கமைய, முதல் கட்டமாக மேல் மற்றும் தென் மாகாணங்களிலும், அநுராதபுரம், அம்பாறை மாவட்டங்களிலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்த... Read more »