கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று தற்போது பெய்து வரும் மழை காரணமாக வீதியை விட்டு விலகியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். புனேவ கும்புகொல்லேவ பிரதேசத்தில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மழையுடனான சாலையின் வழுக்கும் நிலைமை... Read more »
யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரசபையின் தவிசாளராக இருந்த வேலுப்பிள்ளை நவரத்தினராசா சற்றுமுன் மரணமடைந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது கடந்த 29/06/2024 அன்று முல்லைத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்த போது புளியம்பொக்கணைப் பகுதியில் வீதியில் அமைக்கப்பட்ட பாதுகாப்பற்ற சமிக்கை இன்றில வீதித்தையில் (பம்மிங்) மோட்டார் சைக்கிள்... Read more »
வைத்தியசாலைக்கு, மருமகனுடன் சைக்கிளின் பின்னால் இருந்து சென்ற ஆணெருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் வெளிச்சவீடு வீதி, பருத்தித்துறையை சேர்ந்த பிலிப்பு இராஜசிங்கம் (வயது 52) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த 7ஆம்... Read more »
மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் நினைவாக நேற்றையதினம் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன. கடந்த ஆனி மாதம் யாழ்ப்பாணம் – கல்லூண்டாய் பகுதியில், நேருக்கு நேர் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி இடம்பெற்ற விபத்தில், இரண்டு மோட்டார் சைக்கிள்களின் சாரதிகளும் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்த... Read more »
யாழ்.நகர் பகுதிக்கு அண்மித்த கல்லுண்டாய் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்றைய தினம் 29/06/2023 வியாழக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில்... Read more »
வட்டக்கச்சி மாவவனூர் பகுதியில் வாய்க்காலிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.வட்டக்கச்சி மாவடி பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று இரவு குறித்த பகுதியில் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Read more »
வாழைச்சேனை – கோறளைப்பற்று பிரதேச செயலகத்துக்கு முன்பாக வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது படி ரக வாகனம் மோதியதாலேயே இவ்விபத்து நேர்ந்து குறித்த நபர் உயிரிழந்ததாக பொலிஸாரின்... Read more »
சற்று முன் கொழும்பு தெகிவளையில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் உடலம் கொழும்பு களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உள்ளது நாளைய தினம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது, Read more »