சுமந்திரனும் Npp அரசாங்கமும் தமிழினத்திற்கு எதிரான ஒரே வேலைகளைத்தான் செய்கின்றன…!அரசியல் ஆய்வாளர், சி.அ.யோதிலிங்கம்! [VIDEO]

சுமந்திரனும், தேசிய மக்கள் சக்தியும் தமிழ் இனத்திற்கு ஏதிரான ஒரே வேலையைத்தான் செய்கின்றன என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெருவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். Read more »

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட நன்மைகள் கிடைக்க கூடாது என்பதற்க்காக அதனை எதிர்ந்து கொழும்பை முடக்கி போராட்டம் செய்தவர்கள் தான் JVP…! M.K.சிவாஜிலிங்கம்

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட நன்மைகள் கிடைக்க கூடாது என்பதற்க்காக அதனை எதிர்ந்து கொழும்பை முடக்கி போராட்டம் செய்தவர்கள் தான் மக்கள் விடுதலை முன்னணி என முன்னாள் நாடாளுமன்றம் உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் இன்று தனது இல்லத்தில் நடாத்திய ஊடக... Read more »