பருத்தித்துறை பிரதேச சபையின் உள்ளூராட்சி மாத நிகழ்வும், பண்பாட்டு விழாவும் நேற்று முன்தினம் 11/12/2024 காலை 9:30 மணியளவில் பருத்தித்துறை தனியார் விருந்தினர் விடுதியில் பருத்தித்துறை பிரதேச சபை செலயாளர் அருணகிரி வினோராஜ் தலமையில் இடம் பெற்றது. இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர்மாலை... Read more »
அனுரா அரசாங்கம் பாராளுமன்றத் தேர்தலில் 2|3 பெரும்பான்மையைப் பெற்று சிம்மாசனப் பிரசங்கத்தையும் வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. அனுர அரசாங்கத்தை பொறுத்தவரை இரண்டு வெற்றிகள் எதிர்பார்க்காதவை. ஒன்று வடக்கில் அதிக ஆசனங்களைப் கைப்பற்றி முதன்மை இடத்தை பெற்றுக் கொண்டமை. இரண்டாவது பாராளுமன்றத்தில் 2ஃ3 பெரும்பான்மையைப் பெற்றமை. இந்த... Read more »
நீதி பொறிமுறையற்ற காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை (OMP) வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் நிராகரிப்பதாக தமிழ் மக்கள் பிரதிநிதிகள் குழுவொன்று ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் (டிசம்பர் 4) இடம்பெற்ற ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கும் இலங்க தமிழ் அரசு கட்சி... Read more »
*_꧁. 🌈 கார்த்திகை: 𝟭𝟴 🇮🇳꧂_* *_🌼 செவ்வாய்-கிழமை_ 🦜* *_📆 𝟬𝟯•𝟭𝟮•𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎 ராசி- பலன்கள் 🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* பணியில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணங்கள் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும்.... Read more »
நள்ளிரவு (01) முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் திருத்தப்பட்டுள்ளன. 92 ஒக்ரேய்ன் பெற்றோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஒட்டோ டீசல், மண்ணெண்ணெய் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பெற்றோல் 95, சுப்பர் டீசல் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை. அந்த வகையில் CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் நிறுவனங்கள்... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அமைந்துள்ள பாலம் உடைப்பெடுக்கும் அபாய நிலையில் உள்ளது. தற்போது பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலே குறித்த பாலம் முழுமையாக உடைப்பெடுக்கும் அபாய நிலையில் உள்ளது. நேற்றைய தினம் பகுதியளவில் குறித்த பாலம் சேதமடைந்துள்ளது. தற்போது கனரக... Read more »
சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் சந்நிதியான் ஆச்சிரமத்தால் மாதாந்தம் வெளியிடப்படும் ஆன்மீக சஞ்சிகையான ஞானச்சுடர் 323 வது மலர் நேற்று வெள்ளிக்கிழமை 29/12/2024 வெளியீடு செய்யப்பட்டது. சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில்... Read more »
திருட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை இராணுவத்தினரின் உதவியுடன் பொலிசாரிடம் மக்கள் ஒப்படைத்துள்ளனர்.கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மலையாளபுரம் பகுதியில் குறித்த சம்பவம் 28.11.2024 இரவு 7.30 ணியளவில் இடம்பெற்றது. வீதியால் பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரிடம் குறித்த சந்தேக நபரும் மற்றொரு சந்தேக நபரும் தொலைபேசியை கேட்டு... Read more »
மன்னார் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்குமாறு வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்களின் பிரதிநிதி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். காணிகள் தொடர்ந்தும் கடற்படையினரின் கீழ் காணப்படுவதால் தமிழ் மக்கள் தமது அன்றாட வாழ்வாதாரத்தை பேண முடியாத நிலை... Read more »
இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் வடபகுதி மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடமாகாண தமிழ் மீனவ தலைவர்கள் இருவர் இந்த வாரம்... Read more »