தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டு முயற்சியும் தோல்விகளிலிருந்து படிப்பினை பெறாத அரசியல் கட்சிகளும்! பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்க

ஈழத்தமிழர் அரசியலில் தமிழ் கட்சிகளின் கூட்டு பற்றிய உரையாடல் சமகாலத்தில் முக்கியத்துவம் பெற்று வருகிறது. நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் கட்சிகள் அடைந்த தோல்விகளை அடுத்து அத்தகைய முயற்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு தமிழரிடம் அல்லது தமிழ் அரசியல் கட்சிகளிடம் ஒருமைப்பாடு... Read more »

இஸ்ரேல் மேற்குலக கூட்டின் அடுத்த இலக்கு ஹவுத்தி கிளர்ச்சி குழுவா? பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் 

மேற்காசிய அரசியலின் போக்கானது மனித உரிமைகளையும் மனிதாபிமான சட்டங்களையும் முற்றாக நிராகரிக்கின்ற படுகொலை களமாக மாறி வருகின்றது. இஸ்லாமியர்களுக்கு எதிரான போரை நிகழ்த்தும் இஸ்ரேலும் மேற்குலகமும் தொடர்ச்சியாக சர்வதேச சட்டங்களை மட்டுமல்ல இயற்கை நியதிகளையும் பின்பற்ற முடியாது ஒரு சூழலை ஏற்படுத்தி வருகின்றன. அண்மையில்... Read more »

தமிழரசு கட்சியின் உட்கட்சிப் பிரச்சினைக்கும் ஒருங்கிணைந்த அரசியலுக்கும் சிவில் தரப்பின் தலையீடு அவசியம்..! அரசியல் ஆய்வாள் சி.அ.யோதிலிங்கம்

தமிழரசு கட்சியின் உட்கட்சிப் பிரச்சினைக்கும் ஒருங்கிணைந்த அரசியலுக்கும் சிவில் தரப்பின் தலையீடு அவசியம் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குனருமான சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வாராந்தம் வெளியிடும் அரசியல் ஆய்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும்... Read more »

2025 : தமிழ் மக்களின் ஆண்டுப் பலன்? அரசியல் ஆய்வுக் கட்டுரை, நிலாந்தன்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆதரவான தமிழ்ப் புத்திஜீவிகளில் சிலர் தமிழ்க் கிராம மட்டத்தில் விவசாய அமைப்புகளைச் சந்தித்து,விவசாயிகளின் குறைகளைக் கேட்டு வருகிறார்கள்.இன்னொரு பக்கம் கடற் தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் சந்திரசேகரன் தமிழ்ப் பகுதிகளில் கடல் தொழிலாளர் சங்கங்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்தியின்... Read more »

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 100 நாட்களும் மலிவான மாயைகள் நிறைந்த ஆட்சியும்! -ஐ.வி.மகாசேனன்-

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கப்பட்டு 100 நாட்களை கடந்துள்ளது. அவர்களின் தேர்தல் காலப் பிரச்சாரம் மற்றும் நடைமுறை அரசாங்க செயற்பாடுகள் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், ஆரோக்கியமான விளைவுகளையோ அல்லது மாற்றங்களையோ அவதானிக்க முடியவில்லை. சமகாலத்திலும் வடக்கு-கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் மிலேச்சத்தனமாக... Read more »

தமிழ் பொது வேட்பாளர் தமிழ்மக்களைத் தேசமாகத் திரட்டலாம் என்ற முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றியது..! அரசியல் ஆய்வாலர் நிலாந்தன்.

இந்த ஆண்டில் என்ன கிடைத்ததோ அதிலிருந்துதான் அடுத்த ஆண்டு தொடங்கும்.இந்த ஆண்டு என்ன கிடைத்தது?இரண்டு தேர்தல்கள் நடந்தன. இரண்டு தேர்தல்களின் விளைவாகவும் என்பிபி மிகப்பெரிய பலத்தோடு ஆட்சிக்கு வந்திருக்கிறது.இது முதலாவது. இரண்டாவது,ஜனாதிபதி தேர்தலில் முன்னிறுத்தப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழ்த் தேர்தல் வரலாற்றில் ஒரு... Read more »

OMP அலுவலகத்தை ஏற்க மறுப்பது ஏன்? போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்

நீதி பொறிமுறையற்ற காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை (OMP) வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் நிராகரிப்பதாக தமிழ் மக்கள் பிரதிநிதிகள் குழுவொன்று ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில்  (டிசம்பர் 4) இடம்பெற்ற ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கும் இலங்க தமிழ் அரசு கட்சி... Read more »

நாளைய ராசி பலன், குரோதி வருடம் கார்த்திகை 18, டிசம்பர் 2/2024, செவ்வாய்கிழமை..!

*_꧁‌. 🌈 கார்த்திகை: 𝟭𝟴 🇮🇳꧂_* *_🌼 செவ்வாய்-கிழமை_ 🦜* *_📆 𝟬𝟯•𝟭𝟮•𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* பணியில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணங்கள் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும்.... Read more »

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் குறைப்பு…!

நள்ளிரவு (01) முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் திருத்தப்பட்டுள்ளன. 92 ஒக்ரேய்ன் பெற்றோல் விலை  குறைக்கப்பட்டுள்ளது. ஒட்டோ டீசல், மண்ணெண்ணெய் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பெற்றோல் 95, சுப்பர் டீசல் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை. அந்த வகையில் CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் நிறுவனங்கள்... Read more »

மருதங்கேணி பாலம் உடைப்பெடுக்கும் அபாயம்,  போக்குவரத்து முடங்கலாம்.! 

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில்  அமைந்துள்ள பாலம்  உடைப்பெடுக்கும்  அபாய நிலையில் உள்ளது. தற்போது பெய்துவரும்  கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலே குறித்த பாலம் முழுமையாக உடைப்பெடுக்கும் அபாய நிலையில் உள்ளது. நேற்றைய தினம் பகுதியளவில் குறித்த பாலம் சேதமடைந்துள்ளது. தற்போது கனரக... Read more »