ஜனாதிபதி அநுரவின் அக்கிராசன உரை- சபா.குகதாஸ் அதிரடி கருத்து!

ஆட்சிக்கு வரும் முன்பாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்து பல விடயங்களை மிக ஆணித்தரமாக பேசிய அநுர குமார தனது அக்கிராசன உரையில் அதனை பிரதிபலிக்க தவறிவிட்டார் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது... Read more »

உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் தியான மண்டப திறப்பு….! (வீடியோ)

யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் அமரர் சரசரட்ணம் புலந்திரலிங்கம் ஞாபகார்த்தமாக அவரது கணவர் திருவாளர் கந்தையா  புலந்திரலிங்கம் அவர்களால் ரூபா 40 இலட்சம் பெறுமதியில் கட்டிக் கொடுக்கப்பட்ட  தியான மண்டப திறப்பு விழா நிகழ்வு  கல்லூரி  அதிபர் செல்வி. இ. சுப்பிரமணிய குருக்கள்... Read more »

முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தி சத்தியப்பிரமாணம் செய்த கஜேந்திரகுமார்… !

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளவருமான  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் மலர் அஞ்சலி செலுத்தி சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். முள்ளிவாய்க்காலில் உள்ள மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு நேற்றையதினம்... Read more »

புதிய அமைச்சரவை சற்றுமுன் சத்தியப்பிரமாணம்…

🔴புதிய அமைச்சரவை #NewCabinetMinisters பிரதமர் – ஹரிணி அமரசூரிய அமைச்சரவை அந்தஸ்து பெற்ற அமைச்சர்கள் 1. ஹரிணி அமரசூரிய – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சர் 2. எச்.எம்.விஜித ஹேரத் – வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் 3.... Read more »