மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக VA.A.D SUSANTHA பொறுப்பேற்பு

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி நேற்று (17) நியமிக்கப்பட்டுள்ளார் பொலிஸ் பொறுப்பதிகாரி VA.A.D SUSANTHA இன்று காலை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார் புதிய பொலிஸ் பொறுப்பதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்ட VA.A.D SUSANTHA அதிகாரியை பொது அமைப்புகளின்... Read more »

காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்!

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் 22.02.2025 மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 22.02.2025 அன்று காலை 7.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் கப்பலானது காங்கேசன்துறையை... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனை பார்வையிட்ட பிரதமர்!

விபத்தில் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்றிரவு நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீ பவானந்தராஜா, யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து... Read more »

தமிழ்மொழிமூலமான பயிற்சி வகுப்புக்களையும் ஆரம்பிக்குமாறு பிரதமர் ஹரிணி தெரிவிப்பு!

இந்தப் பிராந்தியத்திலுள்ள மாணவர்களும் முழுமையாக நன்மையடையும் வகையில் தமிழ்மொழிமூலமான பயிற்சி வகுப்புக்களையும் ஆரம்பிக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கிளிநொச்சி அறிவியல்நகரிலுள்ள ஜேர்மன் பயிற்சி நிறுவனத்துக்கு பிரதமர் அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (16.02.2025) சென்றிருந்தார். அங்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்,... Read more »

நாளைய ராசி பலன், குரோதி வருடம் தை 27, பெப்புருவரி 09/2025, ஞாயிற்றுக்கிழமை..!

*_꧁‌. 🌈 தை: 𝟮𝟳 🇮🇳꧂_* *_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜* *_📆  𝟬𝟵•𝟬𝟮•𝟮𝟬𝟮𝟱 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* வியாபாரம் நிமித்தமான அலைச்சல் உண்டாகும். இணையத் துறைகளில் திறமைகள் வெளிப்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்துச்... Read more »

சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வில் அருளுரையும், உதவிகளும்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலைப் பண்பாட்டு  பேரவையின் ஏற்பாட்டில், வாராந்தம் இடம் பெறும் நிகழ்வாக ஆன்மீக அருளுரையும், உதவி திட்டம் வழங்கும் நிகழ்வும் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் நேற்று 07/02/2025 சந்நிதியான் ஆச்சிரமத்தில் ... Read more »

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை..!

கௌரவ குழுக்களின் பிரதித் தலைவர் அவர்களே, பிரிவினைகளை ஏற்படுத்தும் இனவாத நடவடிக்கைகளிலேயே இராணுவம தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது என்று தொடர்ச்சியாக நான் சொல்லிவருகிறேன். தமிழ் மக்களுக்கு எதிராக அவர்கள் ஒரு போரை நடத்தியதோடு, அவர்கள் அந்த மனநிலையில் இருந்து வெளியே வரவில்லை. தமிழ் நலன்களுக்கு... Read more »

மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்தாக வேண்டும்  – ஜனாதிபதி அநுர யாழில் தெரிவிப்பு!

மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்தாக வேண்டும் எனவும், வடக்கின் காணிப்பிரச்சினை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு, வெகு விரைவில் மக்களுக்கு மீண்டும் காணிகளை  வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நாட்டின் அபிவிருத்திக்காக அல்லது பாதுகாப்புக் காரணங்களுக்காக நாட்டின் எந்தப் பகுதியிலும்... Read more »

பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் வடக்கிலுள்ள பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து விசாரணை

ஒழிப்பதாக உறுதியளித்து, ஆட்சிக்கு வந்த பின்னர், மிகக் கவனமாகப் பயன்படுத்த வேண்டுமென அரசாங்கம் சொல்லும் அடக்குமுறைச் சட்டத்தை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் தான் விரும்பியவாறு பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 20ஆம் திகதி தாம் கற்பித்துக் கொண்டிருந்த வகுப்பறைக்குள், அனுமதியின்றி நுழைந்த... Read more »

புதிய அரசியல் யாப்பு அனுரா அரசாங்கம் தெளிவான சமிக்கையை காட்டுவதில்லை…! அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி  சி.அ.யோதிலிங்கம்.

புதிய அரசியல் யாப்பு அனுரா அரசாங்கம் தெளிவான சமிக்கையை காட்டுவதில்லை என அரசியல் ஆய்வாளரும்,  சட்டத்தரணியுமான  சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வாராந்தம் வெளியிடும் அரசியல் ஆய்வு கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் முழு விபரமும் வருமாறு. புதிய அரசியல் யாப்பு தொடர்பாக அனுரா அரசாங்கம்... Read more »