கொக்குவில் பகுதியில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்குவில் பகுதியில் 290 போதை மாத்திரைகளுடன் 27 வயதுடைய இளைஞன் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மானிப்பாய் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி திரு. G.J.குணதிலக அவர்களின் கீழ் இயங்கும்... Read more »

செம்பியன் பற்று வடக்கிலும் போதை தடுப்பு குழு..!

யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் இன்று(21) போதைப்பொருள் தடுப்பு குழு அமைக்கப்பட்டது. காலை 10 மணியளவில் செம்பியன் பற்று வடக்கு கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் பிரதேச போவதைத் தடுப்பு உத்தியோகத்தர்களால் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இக் கலந்துரையாடலில் கிராம... Read more »

அதிக போதை பாவனையால் யாழ்ப்பாணத்தில் ஆணொருவர் உயிரிழப்பு!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் அதிக போதைவஸ்து பாவனையால் ஆணொருவர் உயிரிழந்துள்ளார். உடுவில் பகுதியைச் சேர்ந்த விஜயராசா நிரஞ்சன் (வயது 34) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபரின் சகோதரர்கள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில்... Read more »