
யா.அன்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி பாடசாலை அதிபர் திரு கண்ணதாசன் தலைமையில் நேற்று பிற்பகல் 1:30 மணியளவில் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது. முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு பாண்ட் இசை முழங்க வரவேற்க்கப்பட்ட ... Read more »

சற்றுமுன்னர் அம்பன் பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆறு உழவு இயந்திரங்கள் மருதங்கேணி பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இன்றைய தினம் விடுமுறை நாளாக இருக்கின்ற போதும்... Read more »

அம்பன் அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் மாகாண மட்ட எல்லே போட்டியில் சம்பியனான மாணவர் எல்லே அணிக்கு இன்று அமோக வரவேற்பு அளிக்கப்ட்டு கௌரவிக்கப்பட்டனர். பாடசாலை அதிபர் சோமஸ்கந்தர் வாகீசன் தலமையில் இடம் பெற்ற நிகழ்வாக சம்பியனான எல்லே அணியினர் அம்பன் குடத்தனை... Read more »

யாழ் அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் பரிசளிப்பு விழா இன்றைய தினம் பாடசாலை அதிபர் சோ.வாகீசன் தலமையில் காலை 9:00 மணியளவில் இடம் பெற்றது. முதல் நிகழ்வாக விருந்தினர்கள் வீதியிலிருந்து அழைத்துவரப்பட்டு மக்கல விளக்கு ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. வரவேற்பு நடனம்,... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் அம்பன் கிழக்கு பகுதியில் மணல் அகழ்வு மேற்கொள்ள வேண்டாம் என்று எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. அம்பன் கிழக்கு பகுதியில் கடந்த 2010 ம் ஆண்டிலிருந்து மகேஸ்வரி நிதியத்தால் மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு பல நூற்றுக்கணக்கான. ஏக்கர் முறை தவறி கடல்... Read more »