சிறப்பாக இடம்பெற்ற அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை விளையாட்டு போட்டி…!

யா.அன்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் வருடாந்த இல்ல மெய்வல்லுனர்  திறனாய்வு போட்டி  பாடசாலை அதிபர் திரு கண்ணதாசன் தலைமையில் நேற்று பிற்பகல் 1:30 மணியளவில் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது. முதல் நிகழ்வாக விருந்தினர்கள்  மாலை அணிவிக்கப்பட்டு பாண்ட் இசை முழங்க வரவேற்க்கப்பட்ட ... Read more »

யா.அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் பரிசளிப்பு விழா….!

யாழ் அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் பரிசளிப்பு விழா இன்றைய தினம் பாடசாலை அதிபர் சோ.வாகீசன் தலமையில் காலை 9:00 மணியளவில் இடம் பெற்றது. முதல்  நிகழ்வாக விருந்தினர்கள் வீதியிலிருந்து அழைத்துவரப்பட்டு மக்கல விளக்கு ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.  வரவேற்பு நடனம்,... Read more »