
மாவை சேனாதிராசா தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக நேற்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைபின் யாழ் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் (15) ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்றிருந்த தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனை நேரில் சந்தித்து தனது ஆதரவை ... Read more »

தமிழ் மக்களை முழுமையாக நேசிக்கும் எல்லோரும் ஒன்றிணைந்து தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும். என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன முன்னாள் உபதலைவரான நா. வர்ணகுலசிங்கம். தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சியில் தனது இல்லத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே... Read more »

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் சானதிபதி தேர்தல் 2024 இல் தமிழ்ப் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனுக்கு ஆதரவு திரட்டும் வகையில் ‘நமக்காக நாம்’ பிரசார பயணம் கிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் பேராதரவுடன் மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.’பொலிகண்டி முதல் பொத்துவில் வரை’ முன்னெடுக்கப்பட்டு வரும்... Read more »

ஐனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தியாகி திலீபன் அவர்களது நினைவாலயத்திற்க்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். பொலிகண்டியில் இருந்து பொத்துவில் வரையாக தமிழ்ப் பொது வேட்பாளரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேர்தல் பரப்புரை பயணத்தின் தொடர்சியாக நேற்றையதினம் தியாகி... Read more »