
திருட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை இராணுவத்தினரின் உதவியுடன் பொலிசாரிடம் மக்கள் ஒப்படைத்துள்ளனர்.கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மலையாளபுரம் பகுதியில் குறித்த சம்பவம் 28.11.2024 இரவு 7.30 ணியளவில் இடம்பெற்றது. வீதியால் பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரிடம் குறித்த சந்தேக நபரும் மற்றொரு சந்தேக நபரும் தொலைபேசியை கேட்டு... Read more »

கிளிநொச்சி டிப்போ சந்தியில் யுத்த நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டு இடத்தில் சட்ட விரோதமாக இராணுவத்தினர் விளையாட்டு பூங்கா ஒன்றை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஷ் நேரில் சென்று பார்வையிட்டதோடு... Read more »

யாழ் புலோலி கிழக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இலங்கை கப்பல் கட்டுமானத்துறை அதிகாரிகளின் நிதி உதவியில் பாடசாலை உபகரணங்கள் வழங்கலும், திருத்தி மீளமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா கையளிப்பு நிகழ்வும் இன்று காலை 10:45 மணியளவில் பாடசாலை அதிபர் முருகேசு விஜயகுமார்... Read more »

யாழ்ப்பாணம் கரவெட்டி துன்னாலை தெற்கு அ.த.க.பாடசாலை மீள் புனரமைக்கப்பட்டு 21/08/2023 பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11:45 மணியளவில் அர்ம்பமான நிகழ்வில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் வீதியிலிருந்து பாண்ட் இசையுடன் அழைத்து வரப்பட்டு கல்வெட்டு திரை நீக்கம் செய்யப்பட்டது. கல்வெட்டு திரை நீக்கத்தினை... Read more »