
36 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இந்திய இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் கிழக்கில் 07.06.2024 நினைவு கூரப்பட்டுள்ளார். மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் 1988ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்ட அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வை மட்டக்களப்பு... Read more »

மட்டக்களப்பு – விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகம் தனது 54வது ஆண்டு நிறைவை முன்னிட்டு “விளாவூர் யுத்தம்” எனும் தொனிப்பொருளில் நடாத்திய மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி மே மாதம் 3ம்,4ம் மற்றும் 5ம் திகதிகளில் ராஜா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. குறித்த சுற்றுப்... Read more »

போதைப்பொருள் பாவனையாளர் ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கட்டிப்பிடித்த சம்பவத்தில், காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த நபர் கடந்த வெள்ளிக்கிழமை (27) உயிரிழந்துள்ளார். கடந்த 15ஆம் திகதி வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை பகுதியில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றது. போதைப்பொருள்... Read more »

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு அருகே, வீதியோரம் நின்ற மாட்டுக் கன்றொன்ரை வாகனமொன்று மோதித் தள்ளிக் காயப்படுத்தியது. அருகே மேய்ந்து கொண்டிருந்த தாய்ப் பசு, தனது கன்று காயமடைந்து உயிருக்குப் போராடுவதை அவதானித்து, அதனருகே சென்று பாசப் போராட்டத்தில் ஈடுபட்டது. வாகனம் மோதி காயமடைந்த இளங்... Read more »