
36 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இந்திய இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் கிழக்கில் 07.06.2024 நினைவு கூரப்பட்டுள்ளார். மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் 1988ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்ட அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வை மட்டக்களப்பு... Read more »

மட்டக்களப்பு – மயிலத்தமடு பகுதியில், 990க்கும் அதிகமான பண்ணையர்களை விரட்டியடித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் அப்பகுதியில் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. இந்த போராட்டம் இடம்பெறும் பகுதியில் அதிகளவிலான இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வானில் ஹெலிகாப்டரும் வட்டமிடுவதை அவதானிக்க முடிகின்றது. இதனால் அப்பகுதிக்குயில் வன்முறை... Read more »

கிழக்கை மீட்கவந்தோம் என கூறிக் கொண்டு கிழக்கை இன்னொரு சமூகத்துக்காக தனிப்பட்ட ஒருவரின் நன்மைக்காக துரோகங்களை இழைத்து சமூகத்தை அழிக்கின்ற இவர்களை இந்த மண்ணையும் மக்களையும் விட்டு அகற்ற வேண்டியது மட்டக்களப்பில் மண்ணில் பிறந்த ஒவ்வொருவருடைய கடமையாகும் எனவே இவர்களை சர்வதேசத்தின் முன் நிறுத்தி... Read more »