சாவகச்சேரி உதவிப் பிரதேச செயலர் மரணம் – சடலத்தை அடக்கம் செய்ய உத்தரவு!

தீயில் எரிந்த சாவகச்சேரி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் இன்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நீர்வேலி தெற்கு பகுதியைச் சேர்ந்த சதீஸ் தமிழினி என்ற 34 வயதுடைய குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் 6 மாதங்கள்... Read more »