
தனது மகளை இதுவரை பராமரித்து வந்த இலங்கைப் பணிப்பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டு நாட்டைவிட்டு தப்பி செல்ல முயன்ற சீனப் பெண் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 35 வயதுடைய குறித்த சீன பெண், தனது 58... Read more »