
யாழ்ப்பாணத்திற்கு குடிநீரை கொண்டுவருவதற்காக திட்டம் தொடர்பாக ஆராய்ந்து சிபார்சு வழங்குவதற்காக வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் 31.05.2023 புதன்கிழமை இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் வடமாகாணசபை அவைத் தலைவர் முன்வைத்த பிரேரணை... Read more »

அத்துமீறும் இந்திய மீனவர்களுக்கு எதிராக நாம் ஆயுதத்தை பயன்படுத்தவில்லை!! மனிதாபிமான அணுகுமுறையே எம்மிடம் உள்ளது… இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய மீனவர்களை துப்பாக்கிமுனையில் கட்டுப்படுத்துவதற்கு நாங்கள் முயற்சிக்கவில்லை. மனிதாபிமான முறையிலேயே அணுகிக் கொண்டிருக்கின்றோம். என கூறியிருக்கும் வடமாகாண கட்டளை தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர்... Read more »

யாழ்.தையிட்டியில் அமைக்கப்பட்டது சட்டவிரோத விகாரை என தெல்லிப்பழை பிரதேச செயலக அபிவிருத்தி கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானம் உள்ளதா? என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மாவட்ட செயலக அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று புதன்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட... Read more »