
*_꧁.
கார்த்திகை: 𝟮𝟳
꧂_* *_
வியாழன் -கிழமை_
* *_
𝟭𝟮•𝟭𝟮•𝟮𝟬𝟮𝟰
_* *_
ராசி- பலன்கள்
_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_
மேஷம் -ராசி:
_* எண்ணிய சில பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் ஒற்றுமை மேம்படும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும்.... Read more »