
பொத்துவில் சங்கமன்கந்த பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த வெளிநாட்டு பிரஜை இன்று (15) காலை சங்கமன்கந்த மணச்சேனி காட்டுப் பகுதியில் காட்டு யானைகளால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் 50 வயதுடைய இத்தாலியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில்... Read more »

போதையில், மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர், எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த குடும்பஸ்தரை மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். இதன்போது குமிழமுனை, செம்மலை, முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த நாகரத்தினம் யோகராசா (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றைய முன்தினம்... Read more »