
துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டு இருந்தவேளை வீதியில் விழுந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்தார். இச்சம்பத்தில் அளவெட்டி தெற்கு பகுதியை சேர்ந்த சிவனடியான் சிவராசா (வயது 42) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்... Read more »

முச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த வேளை நாய் குறுக்கே போனதால் விபத்துக்கு உள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில்கைதடி மேற்கு, கைதடி பகுதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை அமல்ராஜ் (வயது 36) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும்... Read more »