
இன்றையதினம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் தவறான முடிவெடுத்து யுவதி ஒருவர் உயிர்மாய்த்துள்ளளார். இந்நிலையில் தேவதாஸ் கிருபாஜினி (வயது 21) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த யுவதி இன்றையதினம் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.... Read more »