
இந்தியா-அமெரிக்க உறவு நெருக்கமாக உள்ளதாக’ நரேந்திர மோடியின் அமெரிக்க விஜயத்தின்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இரு நாடுகளுக்கும் இடையில் பனிப்போருக்குப் பிந்திய உலக ஒழுங்கில் வலுவான நட்புறவு நிலவுகிறது. வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் இராணுவம் பொருத்து நெருக்கமான புரிதலோடு செயல்படுவதாகவே ஆட்சியாளர்கள்... Read more »

ஈழத்தமிழர் அரசியலில் தமிழ் கட்சிகளின் கூட்டு பற்றிய உரையாடல் சமகாலத்தில் முக்கியத்துவம் பெற்று வருகிறது. நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் கட்சிகள் அடைந்த தோல்விகளை அடுத்து அத்தகைய முயற்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு தமிழரிடம் அல்லது தமிழ் அரசியல் கட்சிகளிடம் ஒருமைப்பாடு... Read more »

கடந்த வாரம் ரஷ்சியாவில் நடைபெற்று முடிந்துள்ள பிரிக்ஸ் (BRICS) மாநாடு, சர்வதேச அரசியலில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக சீன-இந்திய தலைவர்களின் சந்திப்பு மற்றும் ரஷ்சியா-உக்ரைன் போருக்கு பின்னர், ரஷ்சியாவில் நடைபெறும் மாநாடு ஒன்றில் உலக தலைவர்களின் சந்திப்பு என்பன சர்வதேச அரசியலின் விவாதத்திற்கு... Read more »

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் அரசறிவியல் துறை வருகை விரிவுரையாளரும், புது டில்லி பல்கலைக்கழக முதுகலை மானி மாணவனுமான I.V மகாசேனனின் ஜனாதிபதி தேர்தல்களில் ஈழத்தமிழர் அரசியல் எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று 20/08/2024 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட கருத்தரங்கு... Read more »

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் அரசறிவியல் துறை வருகை விரிவுரையாளரும், முதுகலை மானி மாணவனுமான I.V மகாசேனனின் ஜனாதிபதி தேர்தல்களில் ஈழத்தமிழர் அரசியல் எனும் நூல் வெளியீட்டு விழாஇன்று பிற்பகல் 3:00 மணியளவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட கருத்தரங்கு மண்டபத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அரசறிவியல் துறை... Read more »

இலங்கை தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக்கான வாய்ப்புக்களும் சவால்களும் எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அரசறிவியல் துறை தலைவர் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் அவர்கள் ஆற்றிய நினைவுப்பேருரை…! (தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவினால் ஒழுங்கமைக்கப்பட்ட, தந்தை செல்வாவின் 47ஆம் ஆண்டு நினைவு நாளில் (26.04.2024),... Read more »

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் ஒன்றியத்தின் இதழான ‘அரசறிவியலாளன்’ ’06 வது இதழ் வெளியீட்டு விழா இன்று புதன்கிழமை பிற்பகல் (03.04.2024) 3.00 மணியளவில் கைலாசபதி கலையரங்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் ஒன்றியத்தின் தலைவர் சு.டிலக்சன் தலமையில் இடம் பெறவுள்ளது. இதில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம்... Read more »