
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரும், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவருமான சி.வேந்தன் அவர்களை ஆதரித்து வடமராட்சி கிழக்கு பிரதேசங்களுக்கான பரப்புரை நடவடிக்கைகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன. முன்னாள் போராளிகள் மற்றும் வடமராட்சி கிழக்கு... Read more »
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெண் வேட்பாளர் போராளி யசோதினி நேற்றை தினம் மன்னார் பகுதியில் மன்னார் சாந்திபுரம், பேசாலை, நானாட்டான் ஆகிய பகுதியிலும் சந்திப்புகளிலும், பிரச்சார நடவடிக்கையிலும், ஆதரவாளர்களுடனான சந்திப்பிலும் ஈடுபட்டார். இதில் மன்னார்... Read more »

தமிழ் மக்கள் ஒன்றி திரண்டு ஒருமித்த குரலாக சங்குச் சின்னத்திற்க்கு வாக்களிக்க வேண்டும் என்று ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் திரு.வேந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தல் பரப்புரையின்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். குறித்த பரப்புரை ... Read more »

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது என்பது கட்சி முடிவல்ல என்றும், அது சுமந்திரனின் தனிப்பட்ட முடிவு என்று அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். கட்சியின் நிலைப்பாடு தொடர்பில்... Read more »

தமிழ்ப் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனுக்கு ஆதரவு வழங்குவது என தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் குழு ஏகமனதாக தீர்மானத்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இன்று (29) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை அலுவலகத்தில் திருக்கோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்... Read more »

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் சானதிபதி தேர்தல் 2024 இல் தமிழ்ப் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனுக்கு ஆதரவு திரட்டும் வகையில் ‘நமக்காக நாம்’ பிரசார பயணம் கிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் பேராதரவுடன் மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.’பொலிகண்டி முதல் பொத்துவில் வரை’ முன்னெடுக்கப்பட்டு வரும்... Read more »

நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சற்று முன்னர் உறுதிப்படுத்தாத செய்திகள் வெளியாகி உள்ளன. மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அரியனேந்திரன். ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச் சபை... Read more »

இவ்வருடம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வீறுகொண்டு எழுவார்கள் என வடமாகாண மீனவ பிரதிநிதி அன்னலிங்கம் அன்னராசா ததெரிவித்துள்ளார். அவர் யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று காலை 11:00 மணியளவில் நடாத்திய ஊடக சந்திப்பின்போது இலங்கை தமிழரசு கட்சி பாராளுமன்ற... Read more »

முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கு ஒரு பூவை வைத்து அஞ்சலிக்க முடியாத தென்னிலங்கை தலைவர்களை எவ்வாறு #தமிழ் மக்கள் நம்புவது என அரசியல் விமர்சகர் நிலாந்தன் கேள்வி எழுப்பினார். நேற்று திங்கட்கிழமை யாழில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு அரங்கத்தில் இடம்பெற்ற அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புகள்... Read more »