
மன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட 10 வயதான சிறுமி, பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. தலைமன்னார் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு காணாமல் போன அ.ஆன்கியான்சிதா என்ற சிறுமி, நேற்று (16) அதிகாலை 3.30மணியளவில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.... Read more »

இலங்கை-இந்திய உறவிலேயே இலங்கைத் தீவின் அரசியல் பொருளாதார இராணுவ இருப்பு இருக்கின்றது என்ற உரையாடல் மீளவும் முதன்மைப்படுத்தப்படுகிறது. இலங்கையின் அரசியல் தலைவர்கள் அத்தகைய எண்ணத்தை அவ்வப்போது வெளிப்படுத்துவதும் பின்னர் மீறுவதும் வழமையான நடவடிக்கையாக உள்ளது. அதனை இராஜதந்திரம் என்றே உரையாட விளைகின்றனர். இத்தகைய சூழல்... Read more »

ஜேர்மன் நாட்டின் மிசறியோ நிறுவன இலங்கைக்கான பொறுப்பதிகாரி கொரினா பிறோக்மன் அவர்கள் கரித்தாஸ் கியூடெக் நிறுவன செயற்பாடுகளை கண்காணிக்கும் நோக்கில் யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 16ஆம்... Read more »

வடக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு கூட்டம் வவுனியா கலாசார மண்டபத்தில் இன்று (06.02.2024) நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், மத்திய... Read more »

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானக் கடைகளையும் இலங்கையின் 76வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 3 ஆம் திகதி இரவிலிருந்து பெப்ரவரி 5 ஆம் திகதி திங்கட்கிழமை காலை வரை அனைத்து... Read more »

ஐக்கிய மக்கள் சக்தி வரி சுமைக்கு எதிராக நேற்று (30) நடத்திய போராட்டத்திற்கு பொலிஸார் கண்ணீர்புகை தாக்குதலை நடத்தியதுடன் நீர் தாங்கிகள் மூலம் நீர் பாய்ச்சி கண்மூடித்தனமான தாக்குதலை பொலிஸார் நடத்தினர். இந்த தாக்குதல் காரணமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வைத்தியசாலைக்கு... Read more »