அதிரடியாக உயர்ந்த கரட்டின் விலை

நுவரெலியாவில் 2000 ரூபாய்க்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ கரட்டின் விலை இன்று  360 ரூபாயாக குறைந்துள்ளது. நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 360 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது. அத்தோடு, மரக்கறி வகைகளின் விலை... Read more »

யாழில் அதிகரித்த போதை பொருள் பாவனை

யாழில் கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் சுமார் 250 போதைப்பொருள் தொடர்பிலான வழக்குகள் நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த மாதம் வரையிலான காலப்பகுதியில் யாழ்.மாவட்டத்தில் போதைப்பொருளுக்கு எதிராக பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் பலர் கைது செய்யப்பட்டனர்.... Read more »

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தால் நடாத்தப்பட்ட முதலுதவி பயிற்சி….!

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின்  யாழ் கிளையின்  பருத்தித்துறைப் பிரிவின் ஏற்பாட்டில் வடமராட்சி வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான முதலுதவி பயிர்ச்சி வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை 17/02/2024 வடமராட்சி வலயக்கல்வி பணிமனை மண்டபத்தில் இடம் பெற்றது, வடமராட்சி வலய முன்பள்ளிகளின் உதவிப்பணிப்பாளர் சத்தியசீலன் தலமையில் நடைபெற்ற... Read more »

மரம் நடுகை செயற்திட்டத்தில் ஆர்வமுடன் பங்கெடுக்கும் நாகர்கோவில் இளைஞர்கள்

வடமராட்சி நாகர்கோவில் பகுதியில்  இன்று நாகர்கோவில் பிரதான உள்ளக நாகதம்பிரான் ஆலய முற்பகுதி வீதி தொடக்கம் கண்ணகை அம்மன் கோவில் முன் பிரதான வீதி ஓரமாக உள்ள சதுப்பு நிலத்தை அண்டிய பகுதிகளில் நிழல் தரும் மரமான மருத மரம் நடும் திட்டத்தை நாகர்கோவில்... Read more »