பாதிக்கப்படுவது தமிழ் மீனவர்கள் என்பதாலயே கடற்படை எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பததுவதில்லை என வடமராட்சி மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதே வேளை எல்லை தாண்டும் மீனவர்களை கட்டுப்படுத்த அரசுகள் தவறுவதால் நாம் உண்டியலில் பணம் சேர்த்து இந்திய... Read more »
அகில இலங்கை மீனவ தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், வடமாகாண மீனவ சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இன்று பெற்றது. எஸ்க்பிரஸ் பேர்ள் கப்பல் பாதிப்பால் கிடைக்கும் நட்டயீட்டை மீனவ மாவட்டங்களுக்கு பகிர்தல் தொடர்பாகவும், மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.... Read more »
கடற்படையிடம் அனுமதி பெற்று கடற்றொழிலுக்கு செல்வதனால் சுதந்திரமா தொழிலில் ஈடுபட முடியாதுள்ளதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் நா.வர்ணகுலசிங்ம் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் வடமராட்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது சட்ட விரோதமாக... Read more »