
தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தினால் முதலீட்டாளர்களுடனான கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (13.02.2025) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்... Read more »

தற்போது நலன்புரி நன்மைகள் திட்டத்தின் (அஸ்வெசும) இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் மீண்டும் கோரப்பட்டுள்ளன. எனவே பின்வரும் நபர்கள் தமது விண்ணப்பங்களை தாம் தொடர்ச்சியாக வசிக்கும் நிரந்தர கிராம அலுவலர் அலுவலகத்தில் அல்லது பிரதேச செயலகத்தில் டிசெம்பர் 9 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் சமர்ப்பிக்க... Read more »

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவனின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவனின் உறவினர்கள் பாடசாலைக்கு சென்று, பாடசாலையின் முன்னால் தகராறு செய்ததால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இந்நிலையில்... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக 2023 ம் ஆண்டுக்கான பண்பாட்டு பெருவிழா மிக மிக சிறப்பாக இடம் பெற்றது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் பிரபாகரமூர்த்தி தலைமையிடம் பெற்ற இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக ஊர்திகள் முன்னே பவனிவர காவடி , நடனம், உட்பட்ட... Read more »

யாழ். மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில், யாழ்ப்பாணத்தில் உள்ள முச்சக்கர வண்டிகளுக்கு ரக்ஸி மீற்றர் பூட்டி அதனுடைய ஒழுங்கமைப்புகள் சரியாக அமைப்பதற்கான முக்கியமான ஒரு கலந்துரையாடல் இன்றைய தினம் 06.07.2023 நடைபெற்றது. இந்த கலந்துரையாடல் இதற்கு முன்னரும் இரண்டு மூன்று தடவைகள் நடைபெற்றுள்ளது. இன்று... Read more »