
இவ்வாண்டு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த GCE O/L பரீட்சைகள் பிற்போடப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார். அதற்கமைய, குறித்த பரீட்சையானது 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெறுமெனவும் கல்வியமைச்சர் தெரிவித்தார் Read more »