வடக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை..!

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்கள் தொடர்பில், ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் அபயம் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, இரண்டு  இல்லங்களையும் உடனடியாக மூடுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள், நன்னடத்தை மற்றும்... Read more »

வடமாகாண மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு ஐ.நா அமைப்பு தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் – ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர்

வடமாகாண மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ந்தும் பூரண ஆதரவை வழங்கும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை வதிவிட இணைப்பாளர் திரு மார்க் அன்றூ பிரான்ச் தெரிவித்துள்ளார். வடக்கு மக்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் அன்றாட செயற்பாடுகள்... Read more »

வாகீசன், குகநாதன் ஆகியோரது பதவிகளை மாற்ற ஆளுநர் திட்டம்…!

வட மாகாண ஆளுநரின் செயலாளரான வாகீசன் மற்றும் வடமாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) குகநாதன் ஆகியோரின் பதவிகளை மாற்றுவதற்கு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் திட்டமிட்டுள்ளார் . வடக்கு மாகாணத்தில் எவ்வித ஊழல் மோசடிகளில் தொடர்புபடாத  நேர்மையான அதிகாரிகளை அவர்கள் வகித்த பதவிகளில் இருந்து... Read more »

யாழ் மாநகர சபை தொடர்பில் எதுவும் கூறவில்லை…!ஆளுநர்.

யாழ்.ஆரியகுளத்தில் வெசாக் கூடுகளை கட்டுவதற்கு அனுமதி மறுத்தால் யாழ்.மாநகரசபையை கலைப்பேன் என நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. என ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறியுள்ளார். நேற்றய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட வடமாகாண ஆளுநரிடம் மேற்படி விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்கள்... Read more »