
விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் சபை நேற்று அனுமதி வழங்கியதை அடுத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். ‘விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கையின் வேலைத்திட்டத்தை அங்கீகரித்தமைக்காக சர்வதேச நாணய நிதியத்திற்கு நான் நன்றி கூறுகின்றேன்.... Read more »