இலங்கை வரவுள்ள இந்திய வெளியுறவு துறை அமைச்சரிடம் தமிழ்நாடு மீனவர்கள் பல்வேறு கோரிக்கை…!

நாளையதினம் 4/10/2024 ம் திகதி இலங்கை வரவிருக்கின்ற இந்தியவின் வெளியுறவு துறை அமைச்சர்  ஜெய்சங்கர் அவர்களுக்கு தமிழக மீனவர்கள் சார்பாக 4 கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு  1,  1974 ஆண்டின் கச்சத்தீவு ஒப்பந்ததஸதுன்  6-வது சரத்தில் பிரகாரம்  பாரம்பரியமாக   கடலில்  மீன்பிடிக்கும் உரிமையை... Read more »

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை வருகை..!

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இ.தொ.காவின்... Read more »

இந்திய தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நாள் நிகழ்வு!

இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நகரிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். நிகழ்வில் இந்திய துணைத் தூதர் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள், வடக்கு மாகாண அவைத் தலவைர்... Read more »

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆரம்பமான கண்காட்சி…! (video)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மற்றும் கலை வட்டத்தின் ஏற்பாட்டில் “சொர்க்கத்தின் சுமை: மலையகக் கதைகளின் காட்சி” எனும் தலைப்பில் கண்காட்சி ஆரம்பமானது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை காட்சிக்கூடத்தில் நேற்று புதன்கிழமை(23) மாலை ஆரம்பித்த கண்காட்சியை ஓகஸ்ட் 31 ம் திகதி வரை காலை 9... Read more »

36 வருடங்கள் இந்த அரசியல்வாதிகள் 13ஐ நடைமுறைப்படுத்துவதற்குரிய நடைமுறை சாத்தியமான விடயங்கள் எதனையும் முன்னெடுக்கவில்லை என வாழ்நாள் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை..!

36 வருடங்கள் இந்த அரசியல்வாதிகள் 13ஐ நடைமுறைப்படுத்துவதற்குரிய நடைமுறை சாத்தியமான விடயங்கள் எதனையும் முன்னெடுக்கவில்லை என வாழ்நாள் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்தார். வடக்கு கிழக்கு சிவில் அமைப்பினரின் 13 வது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்த கோரிய இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கான கடிதத்தினை,... Read more »

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட  இந்திய மீனவர்கள் தொடர்பில் சகோதரன் டிக்ரோஸ், ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சஙக தலைவர் எமரிட்  ஆகியோர் கருத்து…!

எல்லை தாண்டி மீன்படியில் ஈடுபட்டதாக மீன்படியில் ஈடுபட்டதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட  இந்திய மீனவர்கள் தொடர்பில் சகோதரன் டிக்ரோஸ், ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சஙக தலைவர் எமரிட்  ஆகியோர் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து Read more »

யாழ்ப்பாணம் – சென்னை இடையில் 16ம் திகதி முதல் தினமும் விமானசேவை… |

யாழ்ப்பாணம் – சென்னை இடையில் எதிர்வரும் 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் தினமும் விமானசேவை முன்னெடுக்கப்படும் என இந்திய மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். கொழும்பில் கடந்த வாரம் இடம்பெற்ற இந்திய பயண முகவர் சங்கத்தின் 67ஆவது மாநாட்டின் இரண்டாம்... Read more »