இந்திய மீனவர்கள் 9பேர் இன்றையதினம் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு இழுவைப் படகில் வந்த நான்கு மீனவர்களும் மற்றைய இழுவைப் படகில் வந்த 5 மீனவர்களும் இவ்வாறு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்தில் உள்ள... Read more »
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றையதினம் மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த 13 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 3 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட... Read more »
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடி தொழிலில் மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்படுவர் என்ற பிரதமரின் கருத்துக்கு சிறிதரன் பதிலளித்துள்ளார். பதில் வழங்கும் வகையில் இன்றைய தினம் 09.10.2023 நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கருத்து தெரிவிக்கையில், யுத்தத்துக்கு முன்னும் பின்னரும் இந்தியாவின் ரோலர் படகுகள்... Read more »
எல்லை தாண்டி மீன்படியில் ஈடுபட்டதாக மீன்படியில் ஈடுபட்டதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் தொடர்பில் சகோதரன் டிக்ரோஸ், ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சஙக தலைவர் எமரிட் ஆகியோர் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து Read more »
அத்துமீறும் இந்திய மீனவர்களுக்கு எதிராக நாம் ஆயுதத்தை பயன்படுத்தவில்லை!! மனிதாபிமான அணுகுமுறையே எம்மிடம் உள்ளது… இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய மீனவர்களை துப்பாக்கிமுனையில் கட்டுப்படுத்துவதற்கு நாங்கள் முயற்சிக்கவில்லை. மனிதாபிமான முறையிலேயே அணுகிக் கொண்டிருக்கின்றோம். என கூறியிருக்கும் வடமாகாண கட்டளை தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர்... Read more »
இந்தியக் கடற்றொழிலாளர்களின், அத்துமீறி எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில் முறையினால் இலங்கையின் வட பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் பேசும் மக்களே பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது வருத்தமளிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கை்கான இந்தியப் பிரதி... Read more »