
வடமராட்சி வல்லை பாலத்திற்கு அருகே மீண்டும் விபத்து. சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று 12/10/2024 சனிக்கிழமை முற்பகல் 9.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மயிலிட்டி டைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை பகுதியில் வசித்து தற்போது உரும்பிராய் பகுதியில் வசித்து வரும் damro யாழ்... Read more »

துன்னாலை மத்தி, கரவெட்டி பகுதியில், மதிலுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் கடந்த 01.08.2023 அன்று மோட்டார் சைக்கிள் பழகும் போது, மோட்டார் சைக்கிள் மதலுடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது. இந்நிலையில்... Read more »

யாழ்.நகர் பகுதிக்கு அண்மித்த கல்லுண்டாய் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்றைய தினம் 29/06/2023 வியாழக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில்... Read more »