
YouTuber கிருஷ்ணாவை எதிர்வரும் 02.04.2025வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த YouTuber தொடர்பான காணொளி ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் குறித்த YouTuber கடந்த மார்ச் மாதம் 09ஆம் திகதி பண்டத்தரிப்பு பகுதிக்கு சென்றவேளை சில்லையூர் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு... Read more »

அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்திச் சென்ற டிப்பருடன் சாரதி கைது இன்றையதினம் செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைதடி பகுதியில் வைத்து 45 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை தற்போது சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில்... Read more »

யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் கசிப்புடன் சந்தேகநபர் இன்றையதினம் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கசிப்பினை எடுத்துச் சென்றவேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான... Read more »

காணியை விற்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜையின் 1 கோடியே 3 லட்சம் ரூபாய் பணம் I iPhone 14 PROMAX கைத்தொலைபேசி, மற்றும் கடவுச்சீட்டு என்பன கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்கள் இருவரை கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரியின் கீழுள்ள பொலிஸ் குழுவினர்... Read more »

கடந்த வியாழக்கிழமை அதிகாலை பென்னாலை கிருஷ்ணன் கோயிலுக்கு பின்புறம் உள்ள புதர் ஒன்றினுள் வைத்து, 5மாதங்கள் கர்ப்பிணியான பசுமாட்டை சிலர் இறைச்சிக்காக வெட்டியுள்ளனர். பொன்னாலை மேற்கை சேர்ந்த இருவர் இந்த பசுமாட்டினை வெட்டியாக அறிய முடிகிறது. இதுகுறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில்,... Read more »

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அங்கத்தவரும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஊழியருமான கந்தப்பு கிரிதரன் மீது நேற்றி முன்தினம் புதன்கிழமை 11/09/2024 இரவு கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. கத்திக்குத்துக்கு இலக்காகிய கந்தப்பு கிரிதரனை மீட்ட அயலவர் பருத்திதுறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்திருந்த நிலையில் அவசர... Read more »

இன்றிரவு வன்முறை கும்பல் ஒன்று வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணவத்தை பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் நடாத்தியுள்ளது. இதன்போது சிறுவர்கள், பெண் உட்பட ஐவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன், ஊரவர்கள்... Read more »

யாழ் பலாலி வீதியில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்று சமுதாயத்தின் பொது சுகாதாரத்துக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் ஊறு ஏற்பட்டிருப்பதாக மன்று காண்பதாலும், அப்பொருட்களை அகற்ற வேண்டிய தேவை இருப்பதாலும், அகற்றும் வரை மருந்தகத்தின் செயல்பாடுகளை நிறித்த யாழ்ப்பாண நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது. குறித்த கட்டளையில் தெரிவிக்கப்டதாவது.... Read more »

அராலி ஆலடி சந்திக்கு அருகாமையில் உள்ள கடை ஒன்றின் முன்னால் நின்ற இளைஞர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த குழு ஒன்று நேற்றிரவு தாக்குதல் நடாத்தியுள்ளது. குறித்த குழுவுக்கும் அவ்வி டத்தில் நின்ற இளைஞர்களுக்கும் ஏற்கனவே உள்ள முரண்பாடு காரணமாக இந்த தாக்குதல் சம்பவம்... Read more »

யாழில் குற்றச்செயல் ஒன்றினை மேற்கொள்வதற்காக பற்றைக்குள் மறைத்து வைத்திருந்த 3 வாகள், காலணிகள், முகமூடிகள் மற்றும் மேல் அங்கிகள் என்பன நேற்றையதினம் 05.08.2024மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ஏழாலை மேற்கு , ஏழாலை, புளியங்கிணற்றடி என்ற இடத்தில் உள்ள பற்றைக்குள் இருந்தே மேற்குறித்த... Read more »