யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் ஒருவர் இன்றையதினம் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார். அரியாலை பகுதியை சேர்ந்த பிரபாகரன் சுவேக்கா (வயது 30) என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் இன்று காலை 9 மணியளவில் உணவு... Read more »
குப்பி விளக்கின் மூலம் உடலில் தீப்பற்றி மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளாலி, எழுதுமட்டுவாள் பகுதியைச் சேர்ந்த நிக்லாஸ்பிள்ளை வல்லமரி (வயது 88) என்ற 9 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 16ஆம் திகதி குறித்த மூதாட்டி வெளியே... Read more »
தவறான பக்கத்தில் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் ஒருவர் நேற்றையதினம் (08) உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் மன்னார் – பெரியகடை பகுதியைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை சந்தியோகு (வயது 72) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் சாப்பாடு... Read more »
யாழ்ப்பாணம் – பண்ணைக்கு முன்னால் உள்ள கடை ஒன்றின் உரிமையாளர் பொலிஸ் நிலைய வளாகத்தில் மயங்கி விழுந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று (21.07.2023) உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடையின் உரிமையாளரான யாழ்ப்பாணத்தை சேர்ந்த செல்வரத்தினம் ஹரீந்திரன் என்பவருக்கும் இன்னொருவருக்கும்... Read more »