வெள்ள அனர்த்தம் காரணமாக வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 20 அங்கத்தவர்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ளனர். இவர்கள் சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட, ஜே/57 கிராம சேவகர் பிரிவில் வசிப்பவர்கள். தமது வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதாகவும், வீட்டை சுற்றி பாம்புகள் உள்ளதாகவும் கூறுகின்ற... Read more »
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 19560 குடும்பங்களைச் சேர்ந்த 64ஆயிரத்து 621பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 161வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மூன்று வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளது. அத்துடன் 7 உட்கட்டமைப்புகள் முழுமையாகவும், 8 சிறு மற்றும்... Read more »
வானிலையில் இன்று ஏற்படக்கூடிய மாற்றம் காரணமாக குறிகட்டுவானிலிருந்து இடம் பெறும் குறிகட்டுவான் நெடுந்தீவு, குறிகட்டுவான் நைனாதீவு உட்பட அனைத்து கடற் போக்குவரத்துக்கள் இடம் பெறாதென யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு. 2024 May 24... Read more »