யாழில் கணவாய் மீன் பிடிக்க கடலுக்கு சென்றவர் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழில், கணவாய் மீன் பிடிப்பதற்கு கடலுக்கு சென்றவர் நேற்று 28/09/2024 பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன்போது காக்கைதீவு, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கனகராசா சுரேஷ்குமார் (வயது 39) என்ற 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் உட்பட... Read more »

சட்டவிரோத தொழிலாளர்களை கைது செய்யாத கடற்படை-தற்கொலைதான் இனி முடிவென மீனவர்கள் தெரிவிப்பு…!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோத தொழிலாளர்களை கைது செய்யாது தொடர்ந்தும் அவர்களை கடற்படை ஊக்குவிப்பதாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஐம்பது படகுகளுக்கும் மேல் நேற்று முன்தினம் 15.07.2024 சட்டவிரோத மீன்பிடிக்காக கடலுக்கு சென்ற படகுகள் பல்லாயிரக்கணக்கான மீன்களுடன் கரைக்கு வந்த போதும் கடற்படையினர் அவர்களை கைது... Read more »

வித்தியாசமான போராட்டத்தில் குதித்த என்.வி.சுப்பிரமணியம்

இ#jaffnafishermen #jaffnafushermenissues #logalrillers உள்ளூர் இழுவைமடி தொழிலால் சிறு மீனவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து, அந்த தொழிலை கைவிட்டு மாற்று முறை தொழிலை மேற்கொள்ளுமாறு கோரி வடக்கு மாகாண மீனவ அமைப்பின் பிரதிநிதி என்.வி.சுப்பிரமணியம் நேற்று முன்தினம் கடலில் இறங்கி உள்ளூர் இழைவைமடி மீனவர்களிடம்... Read more »

ஐ.நா பிரதிநிதிகள் இலங்கை வரும்போது தம்மையும் சந்திக்கவேண்டும்…..! அ.அன்னராசா.

வடக்கு மாகாணத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிகள் வரும்போது   எம்மையும் சந்தித்து எமது  கடற்றொழிலாளர்களின்  பிரச்சினைகளை  கேட்டறிந்து கொள்ளும் சந்தரப்பத்தை உருவாக்கி தருமாறு வடமாகாண மீனவர் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கட்சி சார்ந்தவர்கள் தவிர்த்து உண்மையான வடக்கு மாகாண மீனவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளுக்கும்,  கட்றறொழிலாளர்களுக்கும்... Read more »