மக்களை தேடிச் சென்று அவர்களின் பிரச்சினைகளை அறிந்து உச்சபட்ச சேவையை வழங்கவுள்ளதாக யாழ். அரச அதிபர் தெரிவிப்பு!

பிரதேச செயலக ரீதியாக உதவி தேவைப்படும் மக்களை இனங்கண்டு தேடிச் சென்று அவர்கள் பிரச்சினைகளை அறிந்து அதற்குரிய தீர்வுகளை வழங்கக்கூடிய உச்ச கட்ட செயற்பாடுகளை முன்னடுக்கவுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்றைய தினம் (01.01.2024) நடைபெற்ற “Clean... Read more »