போரின் பின்னர் வடக்கில் தற்கொலைகள் அதிகரிப்பு – சுகாதாரப் பணிப்பாளர் தெரிவிப்பு …!

வடக்கு மாகாணத்தில் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் தற்கொலை முயற்சி மற்றும் தற்கொலை என்பன அதிகரித்துச் செல்லும் போக்குத்தான் காணப்படுகின்றது. இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப் படுகின்றன என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,... Read more »

குளவி கொட்டுக்கு இலக்கான வயோதிப பெண்மணி யாழ்ப்பாணத்தில் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் வசிக்கும் வயோதிபப் பெண் ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் நேற்றையதினம் (12) காலை 6.30. மணிக்கு காரைநகர் – களபூமியில் உள்ள ஆலயத்திற்கு துப்பரவு வேலைக்காக சென்று, துப்பரவு... Read more »

அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற யாழ்ப்பாண மாணவன்!

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற UCMAS National championship 2023 போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் முதலிடம் பெற்றுள்ளான். நேற்று (12) கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்ற போட்டியில் சுதர்சன் அருணன் என்ற சிறுவனே அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தைப்... Read more »

13இனை தமிழர் பிரச்சினையின் ஆரம்பப் புள்ளியாகவோ இறுதித் தீர்வாகவோ ஏற்க முடியாது – த.தே.ம.முன்னணி ஜனாதிபதிக்கு கடிதம்..!

கடந்த வாரம் 13ஆம் திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கட்சிகளின் யோசனைகளை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கட்சித் தலைவர்களிடம் கோரப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு எழுத்து மூலம், 08-08-2023 அன்று கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,... Read more »

காரைநகர் பகுதியில் தவறான முடிவால் ஒருவர் மரணம்…!

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் பகுதியில் ஆணொருவர் தவறான முடிவால் உயிர் மாய்த்துள்ளார். இந்தச் சம்பவமானது நேற்று (09) மாலை வேளை இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் தூக்கில் தொங்குவதை அவதானித்த உறவினர்கள், அவரை மீட்டு காரைநகர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக... Read more »

மோட்டார் சைக்கிளுடன் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளான இளைஞன் உயிரிழப்பு!

துன்னாலை மத்தி, கரவெட்டி பகுதியில், மதிலுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் கடந்த 01.08.2023 அன்று மோட்டார் சைக்கிள் பழகும் போது, மோட்டார் சைக்கிள் மதலுடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது. இந்நிலையில்... Read more »

வல்வைப் படுகொலைகளின் 34ம் ஆண்டு நினைவேந்தல்…! (VIDEO)

1989 ம் ஆண்டு ஓகஸ்ட் 2ம் திகதி வல்வெட்டித்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இந்திய இராணுவத்தால் 63 தமிழ் பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டனர். அவர்களை நினைவுகூரும் நினைவேந்தல் இன்றையதினம் வல்வெட்டித்துறையில் நடைபெற்றது. இதன்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி,... Read more »

அல்வாய் வேவிலந்தை   முத்துமாரி அம்மன் ஆலய  வருடாந்த  உற்சவத்தின்  தேர் உற்சவம்…!(VIDEO)

யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் வேவிலந்தை   முத்துமாரி அம்மன் ஆலய  வருடாந்த உற்சவத்தின்  தேர் உற்சவம் கடந்த 31.07.2023 அன்றைய தினம் மிக மிக சிறப்பாக இடம்பெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை  சூழ  விநாயகப் பெருமான் முன்னே செல்ல   முருகப்பெருமான் அடுத்துவர  பின்னால்  அல்வாய்  வேவிலந்தை... Read more »

யாழ். பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்தவர் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – பண்ணைக்கு முன்னால் உள்ள கடை ஒன்றின் உரிமையாளர் பொலிஸ் நிலைய வளாகத்தில் மயங்கி விழுந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று (21.07.2023)  உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடையின் உரிமையாளரான யாழ்ப்பாணத்தை சேர்ந்த செல்வரத்தினம் ஹரீந்திரன் என்பவருக்கும் இன்னொருவருக்கும்... Read more »

பேச்சுவார்த்தைக்கு சென்ற தமிழ் கட்சிகளை செருப்பால் அடித்து துரத்திய ரணில் – சுகாஷ் சாடல்.

ரணில் விக்கிரமசிங்கவினுடைய கடந்தகால செயல்பாடுகளையும் அவரது கருத்துக்களையும் வைத்து இப்படி நடக்கும் என்று முன்பே நாங்கள் ஊகித்துக் கொண்டபடியால் தான் பேச்சு வார்த்தைக்கே நாங்கள் செல்லவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடப் பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணி ஆன கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.... Read more »