யாழில் காய்ச்சல் காரணமாக ஒரு வயதுக் குழந்தை பரிதாபமாக உயரிழப்பு!

யாழில் காய்ச்சல் காரணமாக ஒரு வயதுக் குழந்தை ஒன்று பரிதாபமாக உயரிழந்துள்ளது. தம்பாட்டி, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த பிரேமநாத் நிகாரிகா (வயது 1) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தைக்கு பிற்பகல் ஒரு மணியளவில் காய்ச்சல் ஏற்பட்டது.... Read more »

பொதுச் சுகாதாரத்திற்கும் உடல் நலத்திற்கும் தீங்கு..மருந்தகத்தை மூட நீதிமன்றம் கட்டளை..!

யாழ் பலாலி வீதியில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்று சமுதாயத்தின் பொது சுகாதாரத்துக்கும்,  உடல் ஆரோக்கியத்திற்கும் ஊறு ஏற்பட்டிருப்பதாக மன்று காண்பதாலும், அப்பொருட்களை அகற்ற வேண்டிய தேவை இருப்பதாலும், அகற்றும் வரை மருந்தகத்தின் செயல்பாடுகளை நிறித்த யாழ்ப்பாண நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது. குறித்த கட்டளையில் தெரிவிக்கப்டதாவது.... Read more »

யாழில் வீதியில் மயங்கி விழுந்த முதியவர் பரிதாபமாக உயரிழப்பு!

வீதியில் மயங்கி விழுந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கடற்கரை வீதி, ஈச்சமோட்டை, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் வசித்து வந்த க.கியூமர் (வயது 75) என என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 27ஆம் திகதி பிறந்தநாள்... Read more »

யாழில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இடையிலான இசைப்போட்டி!

சாவிகா சங்கீத அறிவாலயமும் புதிய வாழ்வு நிறுவனமும் இணைந்து நடாத்திய வடக்கின் மாற்றுத்திறனாளிகளுக்கான இசைப்போட்டி கடந்த 27ம் திகதி யாழ் / மங்கையர்க்கரசி மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது. சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு. வேலன் சுவாமிகள் அவர்களின் ஆசியுரையுடனும் செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன்... Read more »

யாழில் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக கசிப்புடன் கைதான பெண்!

சிவபூதராயர் கோவிலடி, சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவர் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக கசிப்பு மற்றும் கோடாவுடன் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, 80 ஆயிரம் மில்லிலீட்டர் கோடா மற்றும் 2250 மில்லிலீட்டர் கசிப்புடன்... Read more »

வீதியால் சென்ற குடும்பஸ்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு!

வீதியால் சென்ற ஒருவர் திடீரென மயங்கி விழுந்து நேற்று திங்கட்கிழமை  உயிரிழந்துள்ளார். இதன்போது மூளாய் வீதி, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பரமசாமி சிவலிங்கம் (56 வயது) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் உரும்பிராயில்... Read more »

மகள் பரீட்சைக்கு செல்ல மறுப்பு, தாய் தனக்கு தானே தீ மூட்டி மரணம்…!

கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் நடனபாட செய்முறைப் பரீட்சைக்கு மகள் செல்ல மறுத்ததால் தாயார் தனக்கு தானே தீமூட்டி உயிரிழந்துள்ளார். இதன்போது பற்றிமா வீதி பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த அன்ரன்ஜெயபாலா உதயசந்திரிக்கா (வயது 48) என்ற 5 பிள்ளைகளின் தாயே... Read more »

சாவகச்சேரி வைத்தியசாலை முன் பதற்றம்: சற்றுமுன் ஒருவர் கைது – மக்கள் செல்லத்தடை…!

வைத்தியர் அர்ச்சுனா விடுப்பில் கொழும்பிற்க்கு சென்றிருந்த நிலையில் விடுப்பு காலம் முடிவடைந்து இன்றையதினம் மீண்டும் சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளார். இதனால் சாவகச்சேரி வைத்தியசாலை வளாகத்திற்கு முன்பாக இன்று (15.7.2024) காலை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வைத்தியர் அர்ச்சுனா கடந்த திங்கட்கிழமை விசாரணைகளுக்காக கொழும்புக்கு... Read more »

வடக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை..!

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்கள் தொடர்பில், ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் அபயம் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, இரண்டு  இல்லங்களையும் உடனடியாக மூடுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள், நன்னடத்தை மற்றும்... Read more »

குளவிக் கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழப்பு

குளவிக்கொட்டுக்கு இலக்காகிய பெண்ணொருவர் இன்றையதினம் (03) தெல்லிப்பழை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இதன்போது செட்டிக்குறிச்சி பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த குணசேகரம் வரதசுரோன்மணி (வயது 67) என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் நேற்று முன் தினம்... Read more »