
யாழ்.மாவட்டத்தில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் தனியார் வகுப்புகள் இடம்பெறும் இடங்களில் பொலிஸார் கடமையில் ஈடுபடுமாறு ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த கோரிக்கை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் தீர்மானமாக எடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடையத்தினை தொடர்ந்து செயற்படுத்துவதாக யாழ்.மாவட்ட பிரதி... Read more »

யாழ்.பண்ணை நாக பூசணி அம்மன் சிலைக்கு அருகாமையில் அமைக்கப்பட்ட தற்காலிக பொலிஸ் காவலரன் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு இனம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. பண்ணை நாக பூசணி அம்மன் சிலை வைக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்றுவந்த நிலையில் குறித்த சிலையின் ... Read more »

யாழ்.ஏழாலை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று அதிகாலை நுழைந்த கொள்ளைக் கும்பல் சுமார் 15 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அதிகாலை வேளை வீட்டில் இருந்தவர்கள் உறங்கிய நிலையில் வீட்டின் ஜன்னல் கம்பியை வளைத்து... Read more »